திருமணத்தடை விலக:-      
  1. திங்கள்  பசுவின் மணம்   நாறும்   சீரடி சென்னிவைக்க

    எங்கட்கு ஒருதவம்  ஐதிய  வா எண்ணிறந்த  விண்ணோர்
    தங்கட்க்கும் இந்த தவம் ஆய்து மோதரங்க க்கடலுள்
    வெங்கட் பனியனை மேல்துயில் கூறும் விழுப்பொருளே
               அபிராமி அந்தாதியில் வரும் இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் மூன்று முறை  நாப்பத்தெட்டு நாட்கள் சொல்லி வந்தால்  திருமணத்தடை விலகும்.
  2. சிவன் கோவில்களில்  ஈஸ்வரனுக்கு வெண்ணை சாற்றி அர்ச்சனை சையது எட்டு ஏழைகளுக்கு அன்னதானம்  சைய்யவும். 
3. கணேச ஜநநி துர்கா ராதாலக்ஷ்மி: சரஸ்வதி:
    சாவித்ரி ச ஸ்ருஷ்ட்டி விதௌ, ப்ரக்ருதி  :  பஞ்சதா ஸம்ருத:
    பரதமே வர்த்ததே ப்ரசச  க்ருதிஸ்ச ஸ்ருஷ்ட்டி வாசக:
   ஸ்ருஷ்ட்டே   ராதௌச  யா தேவி, பிரக்ருதிஸ்  சா ப்ரகீர்த்தித:
   புஷாபதிபிர் பக்த்யா  பூஜிதாமுநிபி:  சதா: 
    கலாய  யாஸ்  சம்த்பூதா:  பூஜிதா :  தாசச பரதே:
  தேவி மகாத்மியத்தில்  வரும் எந்த ஸ்லோகத்தை   தினசரி ஒன்பது  முறை  சொல்லவும்
 :  அல்லது
அசோக  வனத்தில் முன்னால்
 அலைந்து  நீ திரிந்த போது
 விசனத்தில்  இருந்த தாயின் 
விழியினில் கருணை  சேர்த்தாய்
 உசாவி நீ  ஆழி வந்து
 உன்றனின் பெருமை  சேர்த்தாய் 
 விசனத்தில் நினைத்த  எண்ணம் 
 வென்றிட காக்க நீயே. 
 மாருதி கவசதிலுள்ள   இதனை  தினசரி  ஒன்பது முறை  பாராயணம்  சைய்யவும் 
          அல்லது 
  ரன்னே  ஜித்வா தைத்ய நபக்ருத   சிரச்த்ரை:  கவசிபி:
நிவ்ருத்தைஸ் சண்டாம்ச  த்ரிபுரகர   நிர்மால்ய-  விமுகை:
விசகேந்த்ரோ -  பேந்த்ரை  :  சசி விசத கர்பூரசகல
 விலீயந்தே மாதஸ்தவ   வதன -  தாம்பூல-  கபலா:
  இந்த சௌந்தரிய  லகரி  யில்லுள்ள     ஸ்லோகத்தை  45   நாட்களுக்கு 
  நூறு முறை  பாராயணம் செய்தால்  அனைத்திலும்  வெற்றி  பெறலாம்.
             அல்லது
   மயிலாடுதுறையில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோகிலாம்பாள் சந்நிதியில் உள்ள மன்மதன்  பூஜை செய்த  இடத்தில  பூஜித்து  பலன் பெறலாம் 
            அல்லது           
    திருப்பூர்   மாநிலத்திலுள்ள    கோல்டன் நகரிலுள்ள   அபிராமி அம்பிகா சமேத ஆதி  லிங்கேஸ்வரர்  திருக்கோவிலில்    பௌர்ணமி அன்று  நடக்கின்ற  திருவிளக்கு
    பூஜையில்   கலந்து கொண்டு   அன்னதானம்  சைய்யலாம் . 
           அல்லது 
        சிவா- விஷ்ணு  கோவில்களில் அர்ச்சனை சையது ஏழை  தம்பதிகளுக்கு  
      புடவை -வேட்டி  வாங்கி  கொடுத்து   அன்னதானம்  செய்தாலும்  திருமண தடை விலகும். 

அடுத்ததாக  நான் சொல்ல இருப்பது   குழந்தைபேறு உண்டாக நாம்  எந்த  கடவுளை  வேண்ட வேண்டும் என்பதுபற்றி:-

கர்ப  ரக்ஷாம்பிகை   கோவிலில் அம்பிகைக்கு  அர்ச்சனை  சையது  புடவை சாற்ற  வேண்டும். .    
     துளசி கணுக்களை விஷ்ணு ஆலயத்திலும்  வில்வ கணக்குகளை சிவாஆலயத்திலும் நட்டு வைத்தால் புத்ர  தோஷம் விலகும்.  
 
குழந்தாய் பேறு  கிடைக்க  சௌந்தரிய  லகாரியிலுள்ள  ஸ்லோகத்தை பார்ப்போம்  
சதுர்பி ஸ்ரீகண்டை :  சிவ யுவதிபி:  பஞ்சபிரபி
ப்ரபின்னாபி:சம்போர -    நவபிரபி மூல பிரக்ரிதிபி:
சதுசத்வா ரிம்சத் -வசுதல கலாசர - த்ரிவலய-
த்ரிரேகாபி  சார்த்தம்  தவ  சரண கோணத்  பரினத்:

  இந்த ஸ்லோகத்தை  எட்டு நாட்கள்  நூறு முறை  ஜபம் சையது  வெல்ல பாயசம் நிவேதனம் சைய்தால் நல்ல பலன் கிட்டும்
அல்லது 
கர்ப ரக்ஷாம்பிகை  கோவிலில்  முல்லை நாதனுக்கு  அர்ச்சனை சையது  சிறு குழந்தைகளுக்கு அன்னதானம் சைய்யவும்
 

 If you have any questions You can contact the author at saradakoduvayur@gmail.com

Top