4. கடன் தொல்லை தீர

கடன் தொல்லை தீர :

காக்கின்ற மாருதியைய் கருது

கனியோடு வடைமாலை சாத்து

தீகுன்றை வெண்ணையினால் சாத்து திருத்துளவம் வெற்றிலையும் சாத்து பூகுன்றம் அன்னவனுமே காப்பான் புகழ்கொண்ட ஹனுமனை நீ போற்று இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி வந்து கடன் குறைவது தெரியவந்தால் வடைமாலை சாத்தவும் அல்லது த்வயா ஹ்ருத்வா வாமம் வபு- ராபரி த்ருப்த்தென மனசா சரீரர்த்தம் சம்போ- ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் யதேதத் த்வத்ரூபம் சகல-மருணாபம் த்ரிநயனம் குசாப்ய மாநம்ரம் குடில- சசி --சூடால மகுடம் இந்த சௌந்தரிய லகரியிலுள்ள ஸ்லோகத்தை தினசரி ஜபம் சையது வந்தால் தீராத வியாதிகள் கடன் தொல்லை கள் நீங்கும் . உளுந்து வடை , பாயசம் நிவேதனம் சைய்யலாம் அல்லது வடக்கு நோக்கியிருக்கும் ஆஞ்சநேயருக்கு வெத்திலை மாலை சாத்தி எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் போடவும் அல்லது அபிராமி அந்தாதியிலுள்ள இந்த ஸ்லோகத்தை தினசரி கூறி வரவும். இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால் சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைக்கு விரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்த்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே அல்லது ருண விமோசன நரஸிம்ஹ ஸ்துதியை ஸ்தோத்திரம் செய்து வரவும் சுருக்கமாக "" ஸ்ரீ நரசிம்ஹாய நாம: ருண விமோசனாய நாம: "" என்றும சொல்லலாம் அல்லது திருவாரூரிலுள்ள ரண -ருண விமொசனரை ( சிவன் கோவில்) தரிசித்தால்

கடன் தொல்லை தீரும் , வியாதிகள் நீங்கும். அல்லது பிரதோஷ காலங்களில் நாம் கடன் வாங்கியவரிடம் ஒரு சிறு தொகையை கொடுத்து சிவன் கோவிலில் சென்று சிவா ஸ்லோகங்களை படித்து தரிசனம் சைதாலும் பிரதோஷ காலங்களில் தேங்காய் , மாதுளை , செவ்வாழை , கற்கண்டு , , முதலியவற்றை வையத்து பூஜித்து லலிதா ஸஹஸ்ர நாமம் சொல்லணும் ,. பலன் கிட்டும் அடுத்ததாக சனி பெயர்ச்சி என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். சனி தோஷம் விலக நாம் என்ன சைய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்,.

Top