சனி தோஷம் விலக :-

திருநல்லரில் உள்ள ப்ரநேஸ்வரர்  கோவில்   நலனுக்கு சனி தோஷம் நீங்கிய
ஸ்தலமாகும். அங்குள்ள சனீஸ்வரருக்கு விசேஷ பூஜை சைய்தால்  சனி தோஷம் விலகும்.
 
அல்லது
ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சனை சையது எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் போடவும்.
 
அல்லது
எல்லாவித க்ரிஹ தோஷங்களும் விலக கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வரவும்.
படிப்படியாக தோஷம் விலகுவதை காணலாம்.
து:ச்வம்ன: து:சகுன
துர்கதி தௌர்மனச்ய துர்பிக்ஷ
துர்வயஸந்து: ஸஹ துர்ய சாம்சி
உத்பாத , தாப , விஷ, பீதிம், அஸத
க்ரஹர்த்தம் வ்யாதீம்ச்ச
நாசயது , மே, ஜாதகம், அதீச.
 
அல்லது
மாருதி கவசதில்லுள்ள இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி வரவும்.
காக்க நீ சனியும் ராகுவும்
கேதுவும் கெடுக்காவன்னம்
நோக்கி னை  என்றால் நீங்கும்
நொடியினில் அவரின் பார்வை
போக்கிடு தீய்மை தன்னை
புண்ணியம் தரவே வந்து
ஏக்கமும் நீக்கும் ஆஞ்ச
நேயனே எம்மை காக்க.
 
அல்லது
சௌந்தரிய லகாரியில்லுள்ள இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி
பழம்,தேன் அல்லது சித்ரான்னம் நிவேதனம் சையது வந்தால்   
கரி கதோஷம் விலகும்
அஹ ஸூதே ஸ்வயம் தவ நயன -மர்க்காத்மகதயா
த்ரியாமம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீ -நாயகதய
த்ருதீய தே த்ருஷ்ட்டிர் -தரதவித -ஹேமாமபுஜ -ருசி:
சமாதத்தே  சந்த்யாம் திவஸ நிசயோ - ரந்தர்சரீம்
 
அல்லது
புரட்டாசி மாதம் வருகின்ற சனிக்கிழமைகளில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு
அரிசி மாவினில் வெல்லம் இளநீர் விட்டு பிசைந்து உருண்டையாக்கி  அதில் நைய் தீபம்
ஏற்றி  அந்த தீபத்தில் பெருமாளை அவாஹனம் சையது பூஜை சைய்ய து  வந்தால் சனி தோஷம்
விலகும். 
அல்லது
 
எல்லா சனிக்கிழமைகளிலும்  சனீஸ்வரருக்கு எள்ளு தீபம் போட்டு பிரார்த்தனை சையதும்
சனி தோஷத்தை குறைக்கலாம்
அடுத்ததாக நான் சொல்ல இருப்பது தீரா வியாதிகள் தீர நாம் என்ன சைய்ய வேண்டும் என்பதுபற்றி  ...