2. லக்ஷ்மி கடாக்ஷம் பெருக
To get the blessings from Goddess Laksmi - the Goddess of Wealth
பெருகும்
4 . குத்துவிளக்கில் ரூபாய் நாணயங்கள் கொண்டு லக்ஷ்மி பூஜை செய்யவும்
அடுத்ததாக வியாபாரம் பெருக என்ன சைய்ய வேண்டும் என்பதை பார்போம்
1 . பணப்பெட்டியை தென்மேற்கில் வடக்கு நோக்கி திறப்பது போல் வைக்க வேண்டும் .
2. த்வயா ஹ்ருத்வா வாமம் வபு - ரபரித்ருப்தென மனசா
சரீரர்தம் சம்போ ரபரமபி சங்கே ஹ்ருதமபூது
யதேத் த்வத்ரூபம் சகலமருனாபம் த்ரிநயனம்
குசாப்யா- மானம்ரும் குடில - சசி சூடால மகுடம்
ம்ருனாலி -ம்ருத்வீனாம் தவ புஜலதனாம்
சதஸ்ரு நாம்
சதுர்பி சௌந்தர்யம் சரசிஜபவ: ஸ்தௌதி வதை:
நகேபிய: சந்த்ரசிய பரதம் மத்ந தந்தக்ரிபோ;
சதுர்நாம் சீர்ஷானம் சமமபைய ஹச்தார்ப்ப்ன்ன திய:
இந்த சௌந்தரிய லகரி ஸ்லோகத்தை தினசரி சொல்லி வந்தால் வியாபாரத்தில் வெற்றியும் அதிக லாபவும்உண்டாகும்.
மாருதி கவசதிலுள்ள இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி வந்தலூம் வியாபாரத்தில் வெற்றி கிட்டும்.
கந்தருவரும் கொண்டாடும்
கலைநலம் யாவும் வாய்ந்தவர்
எந்தெந்த தொழிலும் பலிதமுற
எமக்கருள் செய்க ஹனுமரே
முந்தும் தமிழரை கம்பருக்கு
மூட்டியே செயல்போல் எங்களுக்கு
இந்த நலமே தருவீரே
என்றும் என்னை காப்பீரே.
அல்லது
அஸௌ நாசாவம்ஸ் - துதினகிரி வம்ச த்வஜபடி
த்வ்தீயோ நேதீய : பலது பல-மஸ்மாக- முசிதம்!
வஹதியந்தர்முக்த: சிசிரகர நிச்வாசகலிதம்
சம்ருத்தய யஸ்தாஸாம் பஹிரபிஸ முக்தமணிதர:
இந்த சௌந்தரிய லகரி ஸ்லோகத்தை தினசரி பாராயணம் சையது வெண்பொங்கல் , வெத்திலை ,பாக்கு தேங்காய், பழம் நிவேதனம் சையது
வந்தால் வியாபாரம் செழிக்கும் , எல்லா காரியவும் வெற்றியடையும்.
அல்லது
மேற்கு பார்த்து நிற்கும் வெங்கடேச பெருமாள் கோவிலில் சென்று அர்ச்சனை சையது எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் சைய்யவும் .
அடுத்ததாக நான் சொல்ல இருப்பது திருமணத்தடை விலக.