6. வியாதிகள் தீர
வியாதிகள் தீர:
------------------------ மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு புடவை சாத்தி எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் ----------------- வயிறு சம்பந்தப்பட்ட நோய் விலக:- மாகாளிய்யம்மன் கோவிலில் இரண்டு மாவிளக்கு போட்டு ஆறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் ------------------- அபிராமி அந்தாதி சுலோகம் ----------------- மணியே மணியின் ஒளியே , ஒளிரும் மணிபுனைந்த அணியே ,அணியும் அணிக்கழகே அனுகாதவர்க்கு பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி சர்க்கரை பொங்கல் நிவேதனம் சையது விநியோகம் செய்யவும் ----------------- சௌந்தரிய லகரி சுலோகம் ----------------------- தவதந்யா : பாணிப்யா- மபயவரதோ தைவதகண த்வமேகா நைவாசி ப்ரகடித -வராபீத்யபினைய பயத் த்ராதும் தாதும் பலமபிச்ச வான்ச்சா -சமதிகும் சரண்யே லோகாணாம் தவ ஹி சரணா வேவ நிபுநௌ ,. காலையில் முப்பத்தாறு நாட்கள் தினவும் நூறு முறை இந்த ஸ்லோகத்தை சொல்லி எலுமிச்சம்பழம் சாதம் நிவேதனம் செய்யவும் -------------------Top