9. வாஸ்து தோஷம் விலக

வாஸ்து தோஷம் விலக

வாஸ்து படம் ஒன்றை வாங்கி சுவற்றில் மாட்டி வைக்கவும்

அல்லது

மணி பிளானட் அல்லது மூங்கில் செடி ஹாலில் வைக்கவும்

அல்லது சிரிக்கின்ற குபேர பொம்மையை ஹாலில் டிவி மீது வைக்கலாம்

ஓர் கிளாஸ் தம்ப்லேரில் தண்ணீர் விட்டு ஓர் எலுமிச்சம் பழம் போட்டு வைத்தால்

திருஷ்ட்டி தோஷம் விலகும் ( மூன்று நாட்க்களுக்கு ஒரு முறை தண்ணீரை

மாற்றி விடுங்கள். எலுமிச்சம் பழம் கெட்டு

போனால் மட்டும் மாற்றலாம்

இதுவரை நான் எனக்கு தெரிந்த ஸ்லோகங்களையும் அவற்றின் பலன் களையும்

உங்களுக்கு தெரிவித்தேன் அவற்றை படித்து பயன்பெற்ற அனைவருக்கும் எனது

வாழ்த்துக்கள்.

மேலும் நீங்கள் பயன்பெற்ற விஷயத்தை அறிந்தால் எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தரும்.

மேலும் உங்களுக்கு ஸ்லோகங்கள் வேண்டுமென்றல் இ மெயில் செயுங்கள் .

மேலும் நீங்கள் விரும்பினால் வாச்துவைபற்றி கூறுகின்றேன்.

நன்றி

வணக்கம்

If you have any questions You can contact the author at saradakoduvayur@gmail.com