திருப்பூரில் ஆதி லிங்கேஸ்வரர் பூஜை

பக்தர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு : திருப்பூர் கோல்டன் நகரில் அமைந்துள்ள ஒரு எளிமை வாய்ந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவனுக்கு பூஜை நடத்த கோவில் குழு சார்பாக பக்தர்களிடமிருந்து நிதயுதவி வரவேற்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மந்திரங்களும் பலன்களும் ஆசிரியர் திருமதி சாரதா வெங்கடேஸ்வரன் சார்பாக இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருகிறது. பக்தர்கள் கீழ்கண்ட திட்டத்தில் சேர்ந்து சிவபூஜையில் பங்கு கொள்வதுடன் ஈஸ்வரனின் அருளையும் பெறுவீர்களாக. சிவபிரசாதம் - 5 ஆண்டுகள் திட்டம்: காசோலை / Cheque / DD மூலமாக ரூ 500 மட்டும் செலுத்தினால் தங்களது திருமண நாள் / பிறந்த நாளன்று சிவபிரசாதம் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது திருமண தேதி மற்றும் விலாசத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு காசோலை அனுப்பித்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காசோலை / DD / Cheque எடுப்பவர்கள் "K SARADA" என்கிற பெயரில் எடுத்தனுப்பவும். நிதி அனுப்ப வேண்டிய முகவரி: திருமதி. சாரதா வெங்கடேஸ்வரன், நிர்வாகி, ஸ்ரீ ஆதி லிங்கேஸ்வரர் திருக்கோவில், 5/11, கோல்டன் நகர்,

மெயின் ரோடு,

திருப்பூர் - 641 607.

தொலைபேசி எண்: +91 94860 79208